×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் 49 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் மீராபாய் சானு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஸ்னாட்ச், கிளீன் அன்ட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கியுள்ளார்.


Tags : Tokyo Olympics ,Mirabai Sanu , Tokyo Olympics: Mirabai Sanu wins silver in women's 49kg weightlifting event
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...