அதிமுக மீது பற்றுக் கொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து கேட்டறிந்தேன்: சசிகலா

சென்னை: அதிமுக மீது பற்றுக் கொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து கேட்டறிந்தேன் என சசிகலா பேட்டியளித்தார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என சசிகலா கூறினார். சென்னை அப்போலோவில் மதுசூதனனின் உடல்நலம் பற்றி விசாரித்த பின்னர் சசிகலா பேட்டியளித்தார். 

Related Stories:

More
>