அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி நேரில் சென்று கேட்டறிந்தார் இபிஎஸ்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கேட்டறிந்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Related Stories:

More
>