ஸ்டான் சாமிக்கு மும்பை ஐகோர்ட் ஏன் ஜாமீன் தரவில்லை? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயது ஸ்டான் சாமிக்கு மும்பை ஐகோர்ட் ஏன் ஜாமீன் தரவில்லை என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றம் காரணங்களை வெளியிட்டால் மற்ற சிறை கைதிகளுக்கும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>