×

13 பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

டெல்லி: 13 பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவரும். 19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Parliament ,DMK ,D.R.Palu , DMK, T.R.Balu, Speech
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்