×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். 30க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டி அடித்ததால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : Kachattivu , Rameswaram fishermen chase after fishing near Kachchativu
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்த...