×

நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: 4 மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளதாக தகவல்

சென்னை: நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மேகதாது அணை விவகாரத்தில் 4 மாநில முதல்வர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 4 தென்மாநில முதல்வர்களுடன் ஒன்றிய அரசு மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Delhi , Chief Minister MK Stalin's visit to Delhi tomorrow: Information that he is going to meet 4 Chief Ministers
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...