சென்னை மெரினா காமராஜர் சாலையில் இருசக்கர வாகனங்கள் மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதி விபத்து

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் இருசக்கர வாகனங்கள் மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் தலைமை செயலக ஊழியர் சிகாமணி காயமடைந்துள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் அருள்தாஸ், அவரது மனைவி காயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஆயுதப்படை காவலர் கிருபாகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: