நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து: நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி

சென்னை: 165 பக்க ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்களின் தனிப்பட்ட கருத்து எதுவும் வலியுறுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

Related Stories:

More
>