×

கடந்த அதிமுக ஆட்சியில் கேங்மேன் பணி நியமனத்தில் 5,336 பேர் வஞ்சிக்கப்ட்டுள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கேங்மேன் பணி நியமனத்தில் 5,336 பேர் வஞ்சிக்கப்ட்டுள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; கடந்த அதிமுக ஆட்சியில் கேங்மேன் பணி நியமனத்தில் வஞ்சிக்கப்பட்ட 5336 பேர் சார்பாக 8 பேர் இன்று  தலைமை செயலகத்தில் என்னைச் சந்தித்து முறையிட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Gangman ,Minister ,Sentle Balaji Dwight , 5,336 people cheated in gangman appointments during last AIADMK rule: Minister Senthil Balaji tweets
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...