×

நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி

சென்னை: நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை  தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : BJP ,state ,Karu Nagarajan ,NEET , BJP state secretary Karunakaran dismisses petition against NEET probe
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...