×

மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவிருந்த நேர்முக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Motor Vehicle Inspectorate , Postponement of interview for Motor Vehicle Analyst Level-2 post without mentioning the date ..!
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...