×

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நேபாளம்: நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களில் ஷெர் பகதூர் தேவ்பாவை நேபாள பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Sher Bahadur Devpa ,Nepal , The Supreme Court has appointed Sher Bahadur Devpa as the new Prime Minister of Nepal
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்