ஒடிசாவின் புரி நகரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை தொடங்கியது

ஒடிசா: ஒடிசாவின் புரி நகரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை தொடங்கியது. 2வது ஆண்டாக பக்தர்கள் இன்றி யாத்திரை நடந்துவருகிறது.

Related Stories: