×

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில் ஜனாதிபதியுடன் பன்வாரிலால் சந்திப்பு நிகழ்கிறது. 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை காலையில் சந்தித்து பேசினார். இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார்.


Tags : Governor ,Tamil Nadu ,Banwarilal Purohit ,President ,Ramnath Govind ,Delhi , Delhi, President Ramnath Govind, Governor of Tamil Nadu Banwarilal Purohit
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...