×

உட்கட்சி தேர்தல் நடத்த சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு..!

சென்னை: உட்கட்சி தேர்தல் நடத்த சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அறிவித்தல் வழங்கியுள்ளது.

Tags : Districts Secretarians ,Chennai ,Infrastructure Elections , AIADMK district secretaries meeting in Chennai to hold by-elections ..!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...