இந்தியா அயோத்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர்: 9 பேர் மீட்பு dotcom@dinakaran.com(Editor) | Jul 09, 2021 அயோத்தி அயோத்தி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கினர். 9 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது. மீட்கப்பட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிரான சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க உத்தரவு
அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம் ஆந்திரா அமைச்சர் அலுவலகத்துக்கு தீ: வாகனங்கள் மீது கல்வீச்சு, போலீஸ் தடியடி; கைது செய்து அழைத்து சென்ற பஸ் எரிப்பு
டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் டிஸ்மிஸ்: முதல்வர் பகவந்த் அதிரடி நடவடிக்கை கைது செய்து சிறையிலும் அடைத்தார்
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது