சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு நீண்ட விடுப்பு கோரி முதல்வருக்கு மனு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு நீண்ட விடுப்பு கோரி முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். தனது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வருவதாக ரவிச்சந்திரனின் தாய் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: