×

தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம்.: முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம் என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேகதாது திட்டத்தை இணக்கமாக செயல்படுத்துவதற்காகவே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Megha ,Chief Minister ,Eduyurappa , Even if Tamil Nadu does not cooperate, we will implement the Megha Dadu project: Chief Minister Eduyurappa
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்