×

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

புதுச்சேரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆட்டோகளை கயிறு கட்டி இழுத்தும், மொட்டை அடித்தும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

Tags : Pondicherry , Auto workers protest against rising petrol and diesel prices in Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...