×

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : Delhi ,Haryana , Earthquake on the Delhi-Haryana border: 3.7 on the Richter scale
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு