×

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் வரத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நேற்று எடியூரப்பா கடிதம் எழுதிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Tags : Government of Karnataka ,Eduraba ,Stalin , Megha Dadu Dam, Eduyurappa, Chief Minister MK Stalin, Letter
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...