×

சென்னையில் உள்ளது ஐஐடியா அல்லது அய்யர், அய்யங்கார் டெக்னாலஜியா?.: கி.வீரமணி கேள்வி

சென்னை: சென்னையில் உள்ளது ஐஐடியா அல்லது அய்யர், அய்யங்கார் டெக்னாலஜியா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஐஐடி-யில் ஜாதிவெறிக் கண்ணோட்டத்தோடு ஒவ்வொன்றும் நடப்பதால் தற்கொலை தொடர்கிறது. சென்னையில் உள்ளது ஐஐடி-யில் 427 பேர் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : IIT or Iyer in Chennai, Iyengar Technology?.: K. Veeramani Question
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு