×

மதுரை அருகே வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் அனுமதியின்றி இயங்கிய 2 முதியோர் காப்பகம் கண்டுபிடிப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து அருகே வருவாய்த்துறை ஆய்வில் அனுமதியின்றி இயங்கிய 2 முதியோர் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிய காப்பகத்தில் 15 முதியோர் தங்கி இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. முதியவர்களை பராமரிக்க மாதம் ரூபாய் 5,000 முதல் 15,000 வரை கட்டணம் வசூலித்ததும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.


Tags : Madurai , Madurai, Revenue Department, Retirement Home
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!