×

மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும்!: ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை: மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார். குழந்தைகளை விலைக்கு வாங்காமல் முறையான முறையில் தம்பதிகள் தத்தெடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அனீஸ் சேகர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Maduro ,Ruler Anais Seger , Madurai, Children have been sold, study, Collector Anees Sehgar
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...