×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிய டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிய டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்துள்ளார். முதல்வருடனான டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பில் ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதியும் இடம்பெற்றுள்ளார்.


Tags : Chief Minister ,DGB ,Silendrabu ,Stalin , New DGP Silenthrababu meets Chief Minister MK Stalin
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...