சென்னை கோடம்பாக்கத்தில் டெய்லர் வீட்டில் 80 சவரன் நகைகள் , வீட்டு பத்திரம் திருட்டு

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் டெய்லர் சீனிவாசன் வீட்டில் 80 சவரன் நகைகள் ,  வீட்டு பத்திரம் திருடப்பட்டுள்ளது.  துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் நகை, பத்திரத்தை திருடிச் சென்றதாக போலீசில் டெய்லர் சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.  டெய்லர் சீனிவாசனின் மூத்த அண்ணன் மற்றும் அவரது மனைவி கடந்த வாரம் கொரோனவால் உயிரிழந்தனர்.

Related Stories:

More