×

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்..!

சென்னை: தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஜிபி ஏ.கே.திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Silendrabu ,TN Police , Silenthra Babu IPS selected as the new DGP of Tamil Nadu Police ..!
× RELATED இந்த புத்தாண்டில் இளைஞர்கள் புதிதாக...