×

சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்விபத்தில் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்ட 200-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.


Tags : Tambaram Minwarriya District Engineer's Office ,Chennai , Chennai, contract workers, struggle
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...