தூத்துக்குடியில் தேநீர் கடைக்காரரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 வழக்கறிஞர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேநீர் கடைக்காரரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜோதிகுமார், ராசுகுட்டி ஆகிய 2 வழக்கறிஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்பாண்டி என்பவரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: