ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் 6 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். விசாகப்பட்டினம் வனப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 6 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்திய ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: