நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான்: கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்

சென்னை:  நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான் என்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குரு என்பவர் கடவுளுக்கும் மேலானவர். உங்கள் அருள் எனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார்.

Related Stories:

>