×

ஜீன் 3-ம் தேதியான இன்று உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜீன் 3-ம் தேதியான இன்று உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். வாழ்த்துக்கள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவா என்று முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமாக டிவீட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவிட்டுள்ளார். 



Tags : Jean 3 ,Stalin , Gene 3, meet you, with the message of success, Chief
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...