×

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள அனுமதி

சென்னை: பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75% வைப்புத் தொகையில் குறைவான முன்பணத்தை எடுக்கலாம். கொரோனா 2-ம் அலை பாதிப்பை கருத்தில் கொண்டு பிஎஃப் சந்தாதாரர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : PF subscribers are allowed to withdraw advances from their accounts
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...