×

புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை கேட்டு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்

புதுச்சேரி: சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக் கூடாது என்று முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர், 3 அமைச்சர்கள் பதவி கேட்டு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.


Tags : BJP ,Speaker ,Puducherry , In Puducherry, the BJP is reportedly seeking the post of Speaker
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...