×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளது. முதல் அலகில் மே 13 முதல் 30 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தியாகும் நிலையில் 2-வது அலகிலும் இன்று உற்பத்தி தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தலா 500 மெ.டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளன.



Tags : Plantar ,Plant , Thoothukudi, Sterlite plant, Oxygen, production
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...