ஜிஎஸ்டி இருந்து கொரோனா தடுப்பூசி, மருந்துக்கு விலக்களிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைத்தது மத்திய அரசு

டெல்லி: ஜிஎஸ்டி இருந்து கொரோனா தடுப்பூசி, மருந்துக்கு விலக்களிப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது. மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் 8 மாநிலங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் அமைத்த குழுவில் தெலங்கானா, கேரளா மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

>