×

ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய UDID-ஐ பயன்படுத்தலாமா? : ஐகோர்ட்

மதுரை : மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் பயணிக்க, முன்பதிவு செய்ய UDID-ஐ கட்டாயமாக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் UDID அடையாள அட்டையை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தலாம்? என்றும் ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய UDID-ஐ பயன்படுத்தலாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய UDID-ஐ பயன்படுத்தலாமா? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,High Court ,Central and State Governments ,Central Government ,Dinakaran ,
× RELATED பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை...