×

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் பிற்பகல் 2 மணிக்குள் மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Kanyakumari ,Tirunelvelveli , Chance of rain in Kanyakumari and Tirunelveli districts: Meteorological Department Information
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி