×

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று  அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். மேகதாது பிரச்சனை குறித்து தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Government ,Maghrathu Dam ,Government of Karnataka ,Minister ,Durimurugan , Megha Dadu Dam,: Minister Duraimurugan, Information
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...