×

சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

டெல்லி: சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த சுஷில்குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 


Tags : Sushil Kumar ,Sagar Tankar , Wrestler Sushil Kumar arrested for beating fellow Sagar Tankar to death
× RELATED பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்