×

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி (72) காலமானார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former Deputy Chief Minister ,Bihar ,Sushil Kumar ,Patna ,Former ,Deputy Chief Minister ,BJP ,Sushil Kumar Modi ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து