வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயலை எதிர்கொள்வது குறித்து மோடி இன்று ஆலோசனை

டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் புயல் முன்னேற்பாடு பற்றி ஆலோசனை நடத்துகிறார். 

Related Stories:

>