×

சென்னை பள்ளிக்கரணை விஜிபி சாந்திநகர் அருகே மின்மாற்றி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பள்ளிக்கரணை விஜிபி சாந்திநகர் அருகே மின்மாற்றி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீனாட்சிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் காரை ஒட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

Tags : VGB Santinagar , Chennai, Transformer, fatality
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு