×

தஞ்சை முன்னாள் காங்கிரஸ் எம்.பி. துளசிஅய்யா காலமானார்

சென்னை: தஞ்சை முன்னாள் காங்கிரஸ் எம்.பி. துளசிஅய்யா  வாண்டையார்(93) வயது முப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்தஊரான பூண்டிக்கு கொண்டுசெல்லப்படுகிறது.


Tags : Tangerine ,congressman ,M. RB ,Duschiayya , Namakkal, poultry farm, eggs
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்