சென்னனை: இயக்குனரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா (38) கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அருண்ராஜா காமராஜ்க்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags : Arunraja Kamaraj , Director Arunraja Kamaraj's wife dies of corona infection