×

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி முழு நலம் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் டிவிட்டரில்: கோவிட்-19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன். பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.


Tags : Puducherry ,Chief Minister ,N. Rangasamy ,Chief Minister MK Stalin , Puducherry Chief Minister N. Rangasamy should get well: Chief Minister MK Stalin's post on Twitter
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு