காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய நடைபெற இருந்த தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>