கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.

Related Stories:

>