தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏவாக தேர்வான பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

Related Stories:

More
>